உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்!!

உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்!! நம்மில் பலரது முகம், மற்றும் உடல் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:- *முகத்தில் எண்ணெய் வடிதல் *முகப்பரு *கரும்புள்ளி … Read more