ஒரே நாளில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்!!
ஒரே நாளில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்!! முந்தைய காலத்தில் மருக்கள் வருவது என்பது அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் இவற்றை எளிதாக பார்க்க முடிகிறது. மருக்களின் வகைகள்:- பாத மருக்கள், தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பல வண்ண மருக்கள். உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவை ஒரு தொற்று … Read more