முன் நெற்றியில் முடி இல்லையா? கவலையை விடுங்கள் இதை மட்டும் 7 தினங்கள் தடவுங்கள்!!
முன் நெற்றியில் முடி இல்லையா? கவலையை விடுங்கள் இதை மட்டும் 7 தினங்கள் தடவுங்கள்!! அதிகப்படியான மன அழுத்தம்,வேலைப்பளு ஆகியவற்றால் பலருக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் தான் முடி உதிர்தல் அதிகளவு ஏற்படுகிறது. சிலருக்கு குழந்தை பருவத்திலே முன் நெற்றி முடி இருக்காது.சிலருக்கு இளம் வயது மற்றும் வயது முதுமையால் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படும். ஆனால் இந்த முன் நெற்றி முடி உதிர்வை யாரும் கண்டு கொள்வதில்லை.தனி அக்கறை செலுத்துவது … Read more