கொத்து கொத்தாய் கொட்டும் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த புதினா ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க!
கொத்து கொத்தாய் கொட்டும் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த புதினா ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க! நவீன காலகட்டத்தில் முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. தலை முடியை முறையாக பராமரிக்க தவறினால் முடி உதிர்தல், பொடுகு பாதிப்பு ஏற்படும். இதை சரி செய்ய கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து வரவும். புதினா இலை டீ தூள் வெந்தயம் புதினா இலை ஒரு கைப்படி அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். … Read more