தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..!

தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா? இதற்கான இயற்கை வழிகள்..! தலைமுடி அழகாக இருந்தால் அவை தனி தைரியம், தன்னம்பிக்கை கொடுக்கும். ஆண், பெண் அனைவரும் ஆசைகொள்வது முடி கருமையாவும்.. அடர்த்தியாகவும்.. இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக என்ன தான் கெமிக்கல் பொருட்களை தலைக்கு பயன்படுத்தினாலும்.. அவை இயற்கை பொருட்கள் மூலம் கிடைக்கும் பலனிற்கு அருகில் கூட நெருங்க முடியாது. முட்டையின் வெள்ளை கரு சின்ன வெங்காயச் சாறு ஒரு முட்டையின் வெள்ளை கருவை தலைக்கு தடவி சிறிது … Read more