இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்!
இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்! இன்றைய உலகில் மனிதர்களுக்கிடையே போட்டி பொறாமை அதிகரித்து வவிட்டது. ஒரு சிலர் வளர்ந்து வரும் நபர்களின் வளர்ச்சி பிடிக்காமல் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை வைப்பார்கள். இதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுதல், வளர்ச்சியில் இருந்து வீழ்ச்சிக்கு செலுத்தல், எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாமல் போதல் போன்றவை ஏற்படும். கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்கள் வைக்கும் இந்த … Read more