உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!
உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ! நம் அனைவருக்கும் நியாபக மறதி என்பது இருக்கின்றது. அது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து நியாபக மறதி மாறுபடும். ஒரு சிலருக்கு நியாபக மறதி என்பது நோயாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நியாபக மறதி திடீரென்று வரும். அதாவது கண் முன்னே ஒரு பொருளை வைத்துவிட்டு அதையே தேடிக் கொண்டிருப்பது, சொல்ல வந்த விஷயங்களை திடீரென்று மறந்து விடுவது, சின்ன சின்ன பொருட்களை … Read more