பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்!
பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்! ஒருவர் பணத்தை வேகமாக சேமிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு முதலில் கடன் இருக்கக் கூடாது. கடன் பட்டவர்கள் கடனை அடைக்காமல் சேமிப்பை தொடங்குவதால் எந்த பயனும் இருக்காது. எனவே முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர் எதிர்கால சேமிப்பை தொடங்குங்கள். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களால் பணத்தை விரைந்து சேமிக்க முடியும். குடி பழக்கம், புகை பழக்கம், தேவையில்லா செலவு செய்பவர்களால் பணத்தை ஒருபோதும் சேமிக்க முடியாது. … Read more