முகத்தில் உள்ள பருக்களை நீக்கும் மேஜிக் ஜூஸ்!! இதை எவ்வாறு தயார் செய்வது?
முகத்தில் உள்ள பருக்களை நீக்கும் மேஜிக் ஜூஸ்!! இதை எவ்வாறு தயார் செய்வது? முக அழகை கெடுக்கும் பருக்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01:- 1)வேப்பம் பூ 2)வேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு வேப்பம் பூ மற்றும் வேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து வடிகட்டி … Read more