உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!
உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பலர் வீடுகளில் எலி தொந்தரவு அதிகம் இருக்கும். இவை நம் வீட்டில் ஒரு முறை புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் … Read more