உப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை நிமிடத்தில் பளிச்சிட வைக்க இப்படி செய்யுங்கள்!!
உப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை நிமிடத்தில் பளிச்சிட வைக்க இப்படி செய்யுங்கள்!! நம்மில் பலர் வீட்டு பாத்ரூம் அசுத்தமாக காணப்படும். பாத்ரூமை முறையாக பராமரிக்க தவறினால் நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, உப்பு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சில நிமிடத்தில் சுத்தம் செய்து விடலாம். தேவையான பொருட்கள்:- *ஷாம்பு … Read more