வெள்ளை தேமல் மறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!
வெள்ளை தேமல் மறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!! நம் சருமத்தில் தட்டையாக வெண்மையாக தெரிவதை தான் தேமல் என்று சொல்கிறோம். இவை ஒரு சிலருக்கு ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்படும். தேமல் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இந்த பூஞ்சை தொற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் ஏற்படும். தேமல் இருப்பவர்கள் பயன்படுத்தும் சோப், டவல் உள்ளிட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு எளிதில் தேமல் … Read more