பற்களில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகள் நீங்க எளிய வழிகள்..!!
பற்களில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகள் நீங்க எளிய வழிகள்..!! நம் ஒவ்வொருக்கும் பல் மிகவும் முக்கியமான உடல் உறுப்பாக இருக்கிறது. பல் இல்லாவிட்டால் உணவை மென்று விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இதனால் செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் என்று உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டும் இன்றி பற்கள் வெண்மையாக இருந்தால் அவை நம் அழகை இன்னும் கூட்டும் விதமாக இருக்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் பற்களை முறையாக பராமரிப்பது கிடையாது இதனால் … Read more