கண் புருவம் அடர்த்தியாக வளர இந்த 7 வழிகளில் ஏதேனும் ஒன்றை ட்ரை பண்ணவும்!

கண் புருவம் அடர்த்தியாக வளர இந்த 7 வழிகளில் ஏதேனும் ஒன்றை ட்ரை பண்ணவும்!

கண் புருவம் அடர்த்தியாக வளர இந்த 7 வழிகளில் ஏதேனும் ஒன்றை ட்ரை பண்ணவும்! ஆண், பெண் அனைவருக்கும் முக அழகை கூட்டுவதில் புருவம் அதிக பங்கு வகிக்கிறது. புருவம் அடர்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தனி அழகு தான். ஆனால் பலருக்கு புருவங்களில் முடி வளர்ச்சி இருப்பதில்லை. அதுமட்டும் இன்றி புருவ முடியும் கருமையாக இருக்காது. இதனால் புருவம் பார்க்க அழகாக இருக்காது. எனவே புருவத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும், அடர் கருமை நிறத்திற்கு கொண்டு வரவும் கீழே … Read more