எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!
எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..! தீர்வு 01:- ஆப்பிள் சீடர் வினிகரில் பஞ்சை நினைத்து மருக்கள் உள்ள இடத்தில் தேய்த்தால் சில தினங்களில் அவை உதிர்ந்துவிடும். தீர்வு 02:- விளக்கெண்ணெயில் பேக்கிங் பவுடர் சேர்த்து மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் உதிர்ந்து விடும். தீர்வு 03:- வாழைப்பழத் தோலை உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை சில நாட்களில் கொட்டிவிடும். … Read more