உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதற்கான இயற்கை தீர்வு இதோ!!
உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதற்கான இயற்கை தீர்வு இதோ!! நம் அழகை வெளிக்காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு மஞ்சள் பற்கள், ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை. ஆனால் தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் குழந்தை பருவத்திலேயே அனைவருக்கும் பற்கள் மஞ்சள் நிறத்தில் காண … Read more