இந்த படத்திற்கு அடுத்தது தான் கைதி 2 படம்!! செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் வெளியிட்ட தகவல்!! 

Next to this film is the film Prisoner 2!! The information released by Lokesh in the press conference!!

இந்த படத்திற்கு அடுத்தது தான் கைதி 2 படம்!! செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் வெளியிட்ட தகவல்!! கைதி படம் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த படம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி வெளிவந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கினார். இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். இந்த படத்தை எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் முக்கிய … Read more

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து!

Defamation case against SV Sehgar! Comment from the High Court!

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து! பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான ஒரு கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அது மக்களிடையே மிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரோ, அதில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு முறையும் அதற்காக தலைமறைவாகிவிட்டார். பொதுவாக பிரபலம் என்றாலே … Read more

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!

IAS officer severely beats journalist who filmed abuse!

முறைகேடை படமாக்கிய செய்தியாளரை கடுமையாக தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி! உத்திரபிரதேசத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கட்சி தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் போது முறைகேடு நடந்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளது. இதனிடையே 600க்கும் மேற்பட்ட இடங்களில் … Read more