குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!! மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!!
குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள்!! மீண்டுமொரு நிகழ்வாக தவறி விழுந்த 18 மாத குழந்தை!! 18 மாத பெண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறுகள் இவை குழந்தைகளை பலி வாங்கும் மர்ம கிணறுகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன. தண்ணீர் இல்லாததால் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் சரியான முறைகளை பயன்படுத்தி மூடாமல் விட்டதால் அதில் விழுந்து ஏராளமான பிஞ்சு உயிர்கள் மரித்து போய் உள்ளன. … Read more