தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ!
தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ! தூக்கம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஒரு ஓய்வு. அந்த ஓய்வு இல்லை எனில் நம்மால் வாழவே முடியாது. உடலைவிட மனதிற்கு அமைதி வேண்டியது அவசியம். அதற்கு முறையான தூக்கம் தேவை. அந்த தூக்கம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய அடுத்த நாள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் அமையும். நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் இரவு நேரங்களில் தான் … Read more