அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்!

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்! உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது, கட்டுக்குள் வந்து கொண்டிருந்த வேளையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கொரோனாவின் உருமாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கொரோனாவின் உருமாற்றம் அடைந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்தில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து உலகின் … Read more

கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த மாநில அரசு! உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசின் பாதிப்பு உலகின் பல நாடுகளில் கட்டுக்குள் வந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. குறுகிய காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிய இந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிலும் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், … Read more

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!!

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. இதன் காரணமாக வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 57,778 … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து பரவத் தொடங்கியது. அதன்படி, இந்தியாவில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர், நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் வேகமெடுத்தது. நாடு முழுவதும் இதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், … Read more

இப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!!

இப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் இப்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த புதன் கிழமையன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, … Read more

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!!

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!! தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு … Read more

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

புதிய கட்டுப்பாடுகளா? இல்லை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளா? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. ஒமிக்ரான் தொற்றும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அவ்வளவாக உயரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி தமிழ்நாட்டில் தற்போது … Read more

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!! சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும். அதை போன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அந்தந்த மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் குடியரசு தின விழா நாளை மறுநாள் … Read more

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  முழு ஊரடங்கை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், … Read more

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!! கொரோனா தொற்றானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 7-ந் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய நாட்களில் அரசு அறிவித்தபடி முழு ஊரடங்கு … Read more