இப்படியும் திருடலாமா வீடியோ கலைஞர்களை மிரட்டும் ஹேக்கர்களா??

இப்படியும் திருடலாமா வீடியோ கலைஞர்களை மிரட்டும் ஹேக்கர்களா??   கம்ப்யூட்டர்களில் ஊடுருவி வைரஸை பரப்பி பணம் பறிக்கும் ஹேக்கர்களால் ஸ்டுடியோ தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் சுப நிகழ்ச்சிகளை அதி நவீன கேமராக்கள் கொண்டு பதிவு செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் அவற்றை திரைப்பட காட்சிகள் போன்ற ஸ்பெஷல் எபெக்ட்டுகளை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புதிய மென்பொருட்கள் விசுவல் எபெக்ட் வினை மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யும் ஸ்டுடியோ தொழில்நுட்ப … Read more

டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 முதல் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான டோனி,  ரெய்னா உள்பட சென்னை வீரர்கள்  சேப்பாக்கத்திற்கு வந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டோனி சர்வதேச போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அனைவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பின்னர் ஒய்வு … Read more