கண்களை சுற்றி கருப்பு வளையம் உள்ளதா! இதை குணமாக்க சில வழிமுறைகள்!!
கண்களை சுற்றி கருப்பு வளையம் உள்ளதா! இதை குணமாக்க சில வழிமுறைகள்!! நம்மில் சிலருக்கு கண்களை சுற்றி கருப்பு வளையங்கள் இருக்கும். இதை குணமாக்க நாம் பல சிகிச்சைகளை எடுத்திருப்போம். பலவித ஆயில்மென்ட், நாட்டு வைத்திய முறைகள் போன்றவற்றை பயன்படுத்தி இருப்போம். பலன் தராத வைத்தியமுறைகளை பயன்படுத்தி பயன் இல்லாமல் மனவருத்தம் தான் நமக்கு அதிகமாகி இருக்கும். இந்த பதிவில் இந்த கண்களை சுற்றி ஏற்படும் கருப்பு வளையங்களை மறைய வைக்க சில எளிய வைத்திய … Read more