அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை
அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை உவகாரம் பண்ணவில்லை என்றாலும் உவத்திரம் பண்ணாமல் இருங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மத்தியிர் ஆளும் பாஜகவிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இரண்டாவது செங்கல்லை வாங்கித் … Read more