கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Councilor anarchy! Viral video on the Internet!

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய வீட்டின் முன்பு மரங்கள் நட்டு வைத்துள்ளார். இவ்வாறு மரங்களை சாலையில் வைக்கக்கூடாது எனவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர் மாலதி கூறி வந்துள்ளார்.அதன் காரணமாக கவின்சிலர் மாலதி மற்றும் தொழிலாதிபர் சுபாஷ்ற்கும் அடிக்கடி வாக்குவாதம்  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் … Read more