சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!!

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். நேற்று மதியம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து … Read more

ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி! 

ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி!  நாக்பூர் டெஸ்டில் வெற்றிக்கு பின் ஜடேஜா மற்றும் அஸ்வினை பற்றி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 9-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களும் இந்திய அணி 400 ரண்களும் எடுத்தது. அடுத்து 223 … Read more

இந்தியா ஹாட்ரிக் வெற்றி! அதிரடி சிக்ஸர் மழை பொழிந்து ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரோகித் சர்மா! 

இந்தியா ஹாட்ரிக் வெற்றி! அதிரடி சிக்ஸர் மழை பொழிந்து ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரோகித் சர்மா!  இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற காரணமாக இருந்ததுடன் அதிக சிக்ஸர்கள் அடித்து ஒரு புதிய சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். நியூசிலாந்து இந்தியாவில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. … Read more

இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை!! பிசிசிஐ தகவல்!!

No Rohit in second test too!! BCCI Info!!

இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை!! பிசிசிஐ தகவல்!! வங்காளத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் வங்காளத்திடம் இழந்தது. இதனையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் … Read more

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! 

இந்தியா vs பாகிஸ்தான்! ஸ்கோர் இதுதான்! துபாயில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ரோஹித் சர்மா மற்றும் கே.எல். முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்த ரோஹித், இரண்டாவது ஓவரில் மேலும் ஒரு பவுண்டரி அடித்தார். ராகுல் தனது முதல் சிக்சரை மூன்றாவது சிக்ஸரையும் அடித்து, அந்த ஓவரை மற்றொரு அதிகபட்சமாக முடித்தார். இந்தியா அனைத்து துப்பாக்கிகளையும் கொளுத்தி வந்துள்ளது, பாகிஸ்தான் தற்போது … Read more

நீ இப்படி போட்டா நான் அப்படித்தான் அடிப்பேன்! இங்கிலாந்து அணிக்கு ரோஹித் சர்மா எச்சரிக்கை!

ஒவலில் நேற்று நடந்த முதல் ஒருநாள் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் கூட பறி கொடுக்காமல் வீழ்த்தி அசத்தியது இந்திய அணி. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 58 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்களுடன் 76 ரன்களை எடுத்து ஆட்டமிடக்காமலிருந்தார். அதேபோல மற்றொரு ஆட்டக்காரரான ஷிகர் தவான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமடக்காமலிருந்தார். அதேபோன்று ரோகித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர் என்று எகிறி வரும் பந்துகளை வீசி இங்கிலாந்து அணியின் … Read more

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா!

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா! இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி. இதில் இரு நாடுகளுக்கிடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய … Read more

ஜடேஜா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது: – ரோகித் சர்மா

ஜடேஜா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது: – ரோகித் சர்மா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வந்தது. இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் … Read more

கோலியைப் பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் சீரிய ரோகித் சர்மா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. இதனை தொடர்ந்து 3 ஆட்டங்களில் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியா, மேற்கிந்திய தீவுகள், அணிகளுக்கிடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறவிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் தன்னுடைய முழு பலத்தையும் வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றும் … Read more

கேப்டனாக பொறுப்பேற்று முதல் முறையாக பேட்டியளித்தார் ரோகித்சர்மா! என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய சூழ்நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவிருக்கின்ற ஒருநாள் தொடரில் இருந்து ரோகித்சர்மா இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கேப்டனாக … Read more