முதுமையில் இளமை தோற்றம் கொடுக்கும் ரோஜா இதழ்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?
முதுமையில் இளமை தோற்றம் கொடுக்கும் ரோஜா இதழ்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? இன்று 30 வயதை கடந்து விட்டாலே பெரும்பாலானோர் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.இதனால் உடல் அழகு கெடும் சூழல் உருவாகி விடுகிறது.இழந்த இளமையை முழுமையாக மீட்டெடுக்க ரோஜா இதழ் பொடியில் சோப் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *ரோஜா இதழ் பொடி – 3 தேக்கரண்டி *சோப் பேஸ் – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி *சோப் மோல்ட் – … Read more