1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!!
1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!! சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. அவ்வாறு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மேலாகி கடந்த அண்ணா பிறந்தநாள் அன்று தான் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் மக்களிடமிருந்து பல புகார்கள் அடுத்தடுத்து முன்வைக்கப்பட்டது. அனைத்து மகளிருக்கும் ஆயிரம் என்று கூறிவிட்டு குறிப்பிட்டவர்களுக்கு தான் வழங்கப்படும் எனக் கூறியதை … Read more