ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகிற்கு நாளடைவில் முழுமையாக மாறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெருக்களில் விளையாடுவதை அனைத்தும் மறந்து விட்டு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் பெரியவர்கள் சிலர் பணம் போட்டு விளையாடும் விளையாட்டால் பாதிப்பை சந்திக்கின்றனர். அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு என்பது போல் அளவுக்கு மீறிய பேராசையால் பணத்தை விளையாட்டுகளில் போட்டு … Read more