திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம்

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம் நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா.  மலையாளத்தில் இவர் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிஆர். சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது சம்மந்தமாக சமூகவலைதளப் பக்கத்தில் “குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது வாழ்க்கையின் அடுத்த … Read more

மீண்டும் நடிக்க வருகிறாரா கவுண்டமணி!… அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா?

மீண்டும் நடிக்க வருகிறாரா கவுண்டமணி!… அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா? சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தில் கவுண்டமணி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வெளியானது. … Read more

ஆபத்து நேரத்தில் ஒருவனால் எப்படி விளையாட முடியும்?

சுரேஷ் ரெய்னா தற்போது முதல் முறையாக  ரெய்னா மவுனம் கலைத்துள்ளார்.தான் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார். உயிருக்கு ஆபத்து எனும் போது   எப்படி ஒருவரால் விளையாட முடியும். எனக்கு இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு குடும்பம் உள்ளது – மற்றும் வயதான பெற்றோர்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை குடும்பத்திற்குத் திரும்புவது மிகவும் முக்கியமானது. டோனியுடனான பிளவு பற்றிய செய்திகளை மறுத்த ரெய்னா மஹிபாய் எனது மூத்த சகோதரரைப் போன்றவர். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் … Read more

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி?

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக வீரர்கள் அனைவரும் நேற்று துபாய் சென்றனர். வீரர்கள் அனைவரும் புறப்படும் போது தங்களது புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனி விமானம் மூலம் துபாய் புறப்படடது. விமானத்தில்  வீரர்கள் உள்ளது போன்ற படத்தில் விராட் கோலி இல்லை. இதனால் ரசிகர்கள் … Read more