துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!!

துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!!

துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!! போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஒன்றில் கூட எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. இதனையடுத்து உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கடந்த மார்ச் 10-ம் தேதி துருக்கியில் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிலும் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான … Read more

இதை மட்டும் செய்யவே மாட்டோம்! உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!!

இதை மட்டும் செய்யவே மாட்டோம்! உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!!

இதை மட்டும் செய்யவே மாட்டோம்! உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!! உக்ரைன் மீது போர் தொடுத்து இன்று 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷிய ராணுவம். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தீவிர தாக்குதலுக்கு அஞ்சி பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். இதுவரை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளார்கள் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் ராணுவ நிலைகளே … Read more

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்! கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷியா. இன்று 30-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள், தற்போது உக்ரைன் தலைநகரான கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷிய படைகளின் இந்த தீவிர தாக்குதலை எதிர்த்து … Read more

முடிவை நெருங்கும் உக்ரைன் ரஷ்யா போர்! உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவல்!

முடிவை நெருங்கும் உக்ரைன் ரஷ்யா போர்! உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த மாதம் 24ம் தேதி தொடர்ந்த போர் ஒரு மாதத்தை கடந்து தற்போதும் நடைபெற்று வருகிறது.இந்தப் போரை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வரும் நிலையிலில்லை என்றே சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் ரஷ்யா உக்ரைனின் மிரட்டுவதற்காக தான் இந்த போரை ஆரம்பித்தது என்று எல்லோராலும் பேசப்பட்டது. ஆனால் போர் தொடங்கி 1 மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட … Read more

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை!

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை!

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை! உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான போர் இன்று ஒரு மாத காலமாக தொடர்ந்து வருகிறது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள், “உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.” அந்த வகையில் இரு நாடுகளுக்கிடையே … Read more

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி! உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், உக்ரைன் போரை தொடர்ந்து நமது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகக் கவனமாக கண்காணித்து வருகிறோம். ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் சர்வதேச உறவுகளில் … Read more

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம்

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம்

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம் உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு வாரங்களை கடந்தும் உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து வருகிறது. போரில் ரஷியாவை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ரஷியாவின் தீவிர தாக்குதலை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போர் ஆயுதங்களை வழங்கி … Read more

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு!

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு!

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு! நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. நான்கு வாரங்களைக் கடந்து ரஷியா தொடர்ந்து வரும் உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளன ரஷிய படைகள். அதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

உயிர் நண்பனுக்காக கூட கொள்கை மாறாத இந்தியா ஐ.நா.சபையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

உயிர் நண்பனுக்காக கூட கொள்கை மாறாத இந்தியா ஐ.நா.சபையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இந்தப் போரில் இருநாடுகளும் ராணுவ ரீதியாக பல இழப்புகளை சந்தித்திருக்கின்றன. அதேநேரம் உக்ரைன் தன்னுடைய நாட்டு பிரஜைகளையும், தன்னுடைய முக்கிய பகுதிகளையும் இழந்திருக்கிறது.ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தனர். இதன் தாக்கம் காரணமாக கச்சா எண்ணெயின் … Read more

அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் நிச்சயமாக நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்தியே தீருவோம்! ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் நிச்சயமாக நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்தியே தீருவோம்! ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதல் காரணமாக, அந்த நாடு நிலைகுலைந்து போனது என்றுதான் சொல்லவேண்டும்.அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதும் பின்பு அந்த நகரங்களை உக்ரைன் ராணுவம் மீட்டெடுப்பதும் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.. மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை தன்னந்தனியாக … Read more