உக்ரைன் மீதான போர் எதிரொலி! ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களாக தொடர் யுத்தம் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். அதோடு உலகின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவை இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் சபை நிர்பந்தம் செய்துவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து வருகிறார். … Read more