ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்! அதிக இரும்பு சத்து அடங்கியுள்ள கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுக்கிறது.நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் கம்பில் கூல்,களி,தோசை,புட்டு என்று செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. கம்பில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் செரிமான கோளாறுகள்,வயிற்று புண் இருப்பவர்கள் இவற்றை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.பெண்களின் மாதவிடாய் காலங்களில் இந்த கம்பில் கூல் செய்து குடிப்பது நல்லது.கம்பு இரத்தத்தில் … Read more

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!                 

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!   பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங்களியும், கம்பங்கூழும் தான். அவை மட்டும் தானா? கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல காரவகைகளில் தொடங்கி, கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் … Read more