முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்! 

முதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்!  இளைய தளபதி விஜய் அவரின் பெற்றோரிடம் பேசினால் அவருடன் இணைந்து நடிப்பது பற்றி கூறுகிறேன் என்று பிரபல நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் திரைப்பட உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். அவரிடம் மற்றவருக்கு அதிகம் பிடித்த பண்பு அவரின் எளிமை. அவரிடம் பிடிக்காத ஒன்று உண்டென்றால் அவர் தனது தந்தையிடம் பேசாமல் இருப்பது. இதை அவரது … Read more

விஜய் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட SAC… இதுவரை வெளிவராத தகவல்

விஜய் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட SAC… இதுவரை வெளிவராத தகவல் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய யுடியூப் சேனலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சுமூகமான உறவு இல்லை என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளன. மேலும் SAC-ம் இது சம்மந்தமாக ஊடகங்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் இப்போது வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றம் SAC –ன் அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது … Read more

விஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன?

விஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன? விஜய்யின் தந்தை S A சந்திரசேகரன் மீதான வழக்கு ஒன்றில் எழும்பூர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனர் மற்றும் நடிகருமான SA சந்திரசேகரன் தனது 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாதது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் சமீபத்தில் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றும் SAC- ஷோபா தம்பதிகள் வழிபட்டனர். அந்த … Read more

“விஜய் மக்கள் இயக்கம் இப்போது செயலிழந்து விட்டது…” SAC பகீர் கருத்து

“விஜய் மக்கள் இயக்கம் இப்போது செயலிழந்து விட்டது…” SAC பகீர் கருத்து நடிகர் விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் சமீபத்தில் தனது 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் … Read more