சுரேஷ் ரெய்னா வீட்டில் இப்படிப்பட்ட இழப்பா?

சுரேஷ் ரெய்னா வீட்டில் இப்படிப்பட்ட இழப்பா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்துள்ளனர். அசோக் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். அவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளைக்காரர்கள் … Read more

சோமாலியாயில் சோகம்

சோமாலியாயில் சோகம்

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு  மனித நேய ஆர்வலராக வலம் வந்தவர் டாக்டர் ஹாவா அப்தி (வயது 73). இவர் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளார்.  உள்நாட்டுப் போரால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கினார். 2011-ல் அவரது ஆஸ்பத்திரி, மத அடிப்படையிலான பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர். ஹாவா அப்தி, சோமாலியாவின் அன்னை. அவர் பாதிக்கப்பட்ட … Read more