சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! சேலத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு புகார் மனுக்களையும் அளிக்கலாம். அந்த வகையில் பொதுமக்கள் இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் தங்களது பெயர்களை சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் அல்லது புதிய அட்டை கோரி விண்ணப்பித்தல் … Read more

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி!

Flood water surrounding the Salem residential area! Public suffering!

சேலம் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர்! பொதுமக்கள் பெரும் அவதி! கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தினாலும், ஆறு மற்றும் ஏரிகளில் நீர் திறந்து விட்ட காரணத்தினாலும் ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டி நெடுஞ்சாலையில், சிவதாபுரம் என்ற பகுதி உள்ளது. அங்கு கனத்த மழை பெய்த காரணத்தினால் மக்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் மக்கள் வண்டிகளை ஓட்ட முடியாமல் தள்ளி செல்கின்றனர். … Read more

சேலம் மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! அரசு பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

the-next-shocking-incident-in-salem-district-a-student-attempted-suicide-by-jumping-from-the-second-floor-of-a-government-school

சேலம் மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! அரசு பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி! கள்ளக்குறிச்சியில் மாணவியின் மர்ம கொலை வழக்கு போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த  நிலையில் அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். அந்த மாணவி வகுப்பறையில் சக மாணவர்களுடன் … Read more