சேலம் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்! இனி இதை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்!

சேலம் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்! இனி இதை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்! சேலம் மாவட்டத்தில் மனைகள் பிரிப்பது குறித்து கேட்க வேண்டும் என்றாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இவ்வாறு இருந்து வந்த நிலையில் அதனை டிஜிட்டல் முறைக்கு மாற்றினர். சேலம் மாவட்டத்தில் இனி மனைகள் பிரிக்க வேண்டும் என்றால் அது குறித்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதேபோல தான் புதிதாக ஏதேனும் கட்டிடம் கட்ட … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

Six people, including a college student, did the work in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் ஜான்சன் பேட்டியை சேர்ந்தவர்கள் நடராஜன்(57) மற்றும் முரளி கிருஷ்ணன் (26). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்றதாக கூறி சேலம் அஸ்தம்பட்டி போலீசார் ரோந்து பணியின் போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சேலம் புலிக்குத்தி பஸ் நிலையத்திற்கு அருகில் மணிகண்டன் (32) என்பவர் கஞ்சா விட்டதாக செவ்வாய்பேட்டை போலீசார் கைது … Read more

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு

Case filed due to Whats app conversation

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு ஓமலூர் அருகே வாட்ஸ் அப் குரூப்பில் பெண் குறித்து விமர்சனம் செய்த வாலிபர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவர் குடிநீர் விநியோகம் செய்யும் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிம் வேலாயுதம் என்பவருக்கும்,அய்யந்துரைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரவாதம் உள்ளது. இந்த நிலையில் வட்டக்காடு பகுதியை … Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு!

Important information for train passengers! Petition regarding the new train service!

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு! பேருந்தில் ஆகும் செலவைவிட ரயிலில் செல்ல ஆகும் செலவு குறைவு என்பதால் அதிக பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். அந்த வகையில்நீண்ட காலமாக ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகள் பரிசீலிக்க வேண்டிய மனு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மனு அளித்தார்.மேலும் அந்த மனுவில் சேலம் எஸ் ஏ விருதாச்சலம் விஆர்ஐ சேலம் எஸ் ஏ பயணிகள் ரயில் சேவைகளை கடலூர் துறைமுக … Read more