சேலம் அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர் இஸ்ரோ சென்று சாதனை! குவியும் பாராட்டு!
சேலம் அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர் இஸ்ரோ சென்று சாதனை! குவியும் பாராட்டு! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுப் பயணமாக பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த கல்வி சுற்றுலாப் பயணத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அழைத்துச் செல்வதாக கூறியிருந்தனர். இதனையடுத்து மாணவர்களை வழி அனுப்பி வைக்கும் விழாவானது ஆசிரியர் மாதேஷ் தலைமையில் 20-ஆம் … Read more