ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன “Shame On You Samantha” !

பாலிவுட் வெப் சீரியஸ் ஒன்றில் தீ ஃபேமிலி மன் 2 என்ற வலை தொடர் ஒன்றில் சமந்தா தமிழ் சமூகத்தை தவறாக சித்தரித்து நடித்து உள்ளதால், Shame On You Samantha என்ற கருத்து ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. இதேபோல் சமந்தாவின் ரசிகர்கள் அவரை ஆதரிப்பதாகவும் இடுகைகள் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வெப் சீரியஸ் வியாழக்கிழமை முதல் அமேசான் ப்ரைம் மீடியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சமந்தாவின் நடிப்புக்காக வெளிவந்த பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்த பொழுதிலும், தமிழின் … Read more

சமந்தா செய்த அந்த செயலால் கடுப்பான ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு அழகிய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதல் செய்து திருமணம் செய்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு நடந்தது முதல் அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே தங்கி இருந்த சமந்தா தன்னுடைய வீட்டில் இருந்தபடியே சிறிய அளவிலான முட்டைக்கோசை வளர்த்து … Read more

நடிப்பதை ஓரம் கட்டி வைத்துவிட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழ், தெலுங்கு பிறமொழிகளில் எக்கச்சக்கமான படங்களை நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். நட்சத்திர தம்பதிகளான நாகர்ஜுன்-அமலா இவர்களுடைய மூத்த மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சமந்தா அவருக்கு ரொம்பவும் பிடித்தமான ஃபேஷன் டிசைனிங் துறையில் இணைந்துள்ளார். அதற்காக “Myntra”என்ற ஃபேஷன் டிசைனிங்  ஆப் ஒன்றின் மூலம் , தான் … Read more

நெட்டிசன்களை கலாய்த்த நடிகை சமந்தா!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இந்த மூன்று வருட காலங்களாக நெட்டிசன்கள் பலமுறை சமந்தா கர்ப்பமாக உள்ளார் என பீதியை கிளப்பி தவறான செய்திகளை பரப்பி வந்தனர். இந்த சூழலில் நெட்டிசன்கள் கலாய்ப்பதற்காக சமந்தா. ஒரு பேட்டியின் மூலம் “நான் கர்ப்பமாகி மூணு … Read more

ஒரே படத்தில் அக்கா தங்கையாக நடிக்கவிருக்கும் டாப் ஹீரோயின்ஸ்!!  குஷியான ரசிகர்கள்!! 

கதாநாயகிகளை மையப்படுத்தி  உருவாகவுள்ள கதைக்கு, அக்கா தங்கையாக சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா,விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடிக்க இருக்கிறார். அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.  இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் படத்திற்கும் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தா  நடிப்பிற்கு அதிக ஸ்கோப் உள்ள கதை என்று கூறப்படுகிறது. … Read more

பயங்கர குஷியில் சமந்தா:!! ரசிகர்களுக்கு நன்றி??

சமந்தா இவர்களின் துல்லியமான நடிப்பாலும் இவரின் அழகினாலும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார்.சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா தற்போது திருமணமாகி ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.இவர் திருமணம் ஆனதற்கு பிறகு பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவரின் நடிப்பால் இவர்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளங்களை உள்ளன.இவர் கடைசியாக நடித்த 96 ரீமேக்கான ஜானு வேடத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் சர்ம பாதுகாப்பு மற்றும் அவர் வளர்க்கும் … Read more

குழாயடி சண்டை அளவிற்கு மோதி கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே

குழாயடி சண்டை அளவிற்கு மோதி கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே