ஒரு கோடிப்பு ஒரு கோடி… சாம்சாங் நிறுவனம் அறிமுகப்படுத்திய புது டிவி!!
ஒரு கோடிப்பு ஒரு கோடி… சாம்சாங் நிறுவனம் அறிமுகப்படுத்திய புது டிவி… மொபைல், தொலைக்காட்சி போன்ற மின்னணு சாதனங்களின் நிற்பனையில் முன்னிலையில் உள்ள சாம்சங் நிறுவனம் 1.15 கோடி ரூபாய் விலை கொண்ட புதிய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல், வாஷிங் மிஷின், லேப்டாப், ஃபிரிட்ஜ், டிவி போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான சாதனங்களையும் சாம்சங்க் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் சாம்சங்க் நிறுவனம் 1.15 கோடி ரூபாய் … Read more