மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!! தென்மாவட்ட கதை களத்தில் படமா?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்!! தென்மாவட்ட கதை களத்தில் படமா?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! இந்திய சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயோபிக் படங்களையே எடுப்பதற்கு இயக்குனர்கள் அதிக அளவில் முனைப்பு காட்டி வந்தனர். சினிமா பிரபலங்கள் ,ஆராயிச்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போனறவர்களின் வாழ்க்கை வரலாறுகளே படமாக எடுக்கப்பட்டது. தமிழக விளையாட்டு வீரர் நட்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர் மாமன்னன் … Read more