Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்! நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ப்ரொஜெக் கே திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ப்ரொஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பட்டானி மற்றும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பேன் இந்தியா படமாக மிக … Read more

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் எஸ்.ஜே சூரியா மற்றும் நடிகர் ராகவா லாரனஸ் நடிக்கும் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா 2 படத்தின் முதல் பாகம் 2014வது வருடம் … Read more

ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றம்! விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

AK 62 director change! Official announcement coming soon!

ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றம்! விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில்,நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 1 1 ஆம் தேதி விஜயின் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படத்தை தொடரந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அவருடைய 62 படம் நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் … Read more

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்! இயக்குனர் பா ரஞ்சித் கடந்த சில படங்களாக அவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை விலக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் … Read more

‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள்

‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது. மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ஜூலை 29 … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Director pa.ranjith joins with famous music director for his next movie

இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் வணிக ரீதியாகவும் … Read more

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்!

The song that captivated the fans! Song viewed 25 crore times!

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்! ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான தீ உசுரு நரம்புல இறுதிச்சுற்று,  கண்ணம்மா (காலா),  ரவுடி பேபி (மாரி 2),  காட்டுப்பயலே (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதே போல், காலா படத்தில் உரிமை மீட்போம், வட சென்னை படத்தில் மத்திய சிறையிலே, … Read more