சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!
சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு! சர்தார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தீபாவளிக்கு வெளியான படங்களில் வெற்றிப் படமாக அமைந்தது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் சர்தார் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதுவரை … Read more