நாடாளுமன்றம் கவர்ச்சிகரமான இடமா? காங்கிரஸ் எம்பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது இதனால் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் நேற்று சந்தித்துக் கொண்டார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் 6 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்கரவர்த்தி பிரமிட் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் … Read more