கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

  கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா…   சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர் ஒன்றில் கல்வித்துறை என்பதற்கு பதிலாக கல்லித்துறை என்று அச்சடிக்கப்பட்டிருக்க கடைசி வரை அந்த எழுத்துப் பிழையை கண்டுபிடிக்காமல் அந்த அரசு விழா நடந்து முடிந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியித் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச சைக்கிள்கள் … Read more

பெண்கள் கல்வி கற்பதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!

  பெண்கள் கல்வி கற்பதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி…   சென்னையில் கொளத்தூரில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பெண்கள் கல்வி கற்பதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.   சென்னையின் கொளத்தூரில் உள்ள அகரம் மார்கெட் தெருவில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 3 தளங்களுடன் கூடிய வகுப்பறை கட்டுவதற்காக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் … Read more