மாணவர்களுக்கு குட் நியூஸ்! 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

Good news for students! School holidays on 26th!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் எடுத்து வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தின் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு எடுத்து நடத்துவது … Read more

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக வருகின்ற ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த அற்புத நாளில் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் விரதம் இருந்து கடவுளை வழிபடுவதும், நேர்த்தி கடன் செலுத்துவதும் தனிச்சிறப்பாகும். அதனால் ஆணி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை … Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 5 நாள் விடுமுறையா? தமிழக அரசின் அதிரடியால் பரபரப்பு!

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 5 நாள் விடுமுறையா? தமிழக அரசின் அதிரடியால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1ம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் சென்ற மாதம் முதல் மறுபடியும் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்கள் எல்லோருக்கும் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைந்திருப்பதன் காரணமாக, நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்படவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு!

School holidays for students in this class! Increase in omega-3 infection!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு! கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்டா வகை கொரோனா ஒமைக்ரானாக  உரு மாறிக் கொண்டு வருகிறது. இச்சமயத்தில் மகாராஷ்டிரா  மாநிலத்தில் அதிக அளவு ஒமைக்ரா தொற்று பரவி வருகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்றளவும் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடக்கும் என்று கூறினர். … Read more

தொடர் கனமழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் கனமழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையில் மட்டுமே இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் புதுச்சேரி … Read more

தொடர்மழை! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமாவட்டங்கள்!

தொடர்மழை! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமாவட்டங்கள்!

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 9 மாதங்கள் அங்கு ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது இதனையடுத்து கோயமுத்தூரில் பள்ளிக்கூடங்களுக்கும் ராணிப்பேட்டை, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு … Read more