விரைவில் பாடநூல் முடிவு, பள்ளிகளும் திறப்பு?! எப்போது தெரியுமா?!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து கொரோனாவுக்கு எதிராக மிகப் போராடி வருகிறார். மேலும் ஆட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பாடநூல் மற்றும் கல்வியில் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடன் இருந்தார். பின் செய்தியாளர்களிடம் … Read more