திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!!
திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு! இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கும் திருமலை திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவில் புனித தலமாக இருக்கும் திருப்பதியில் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றனர். அங்கு வரும் பக்தர்களின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பிறகே கொடுக்கப்படுகின்றது. வாகன்ஙகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் … Read more