எப்பேர்ப்பட்ட சளி இருமல் இருந்தாலும் 5 நிமிடத்தில் குணமாகும் அற்புத ட்ரிங்!!

எப்பேர்ப்பட்ட சளி இருமல் இருந்தாலும் 5 நிமிடத்தில் குணமாகும் அற்புத ட்ரிங்!! இந்த பருவநிலை மாற்றத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சளி இருமல் காய்ச்சல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தற்பொழுது அதிக பனிப்பொழிவு காரணத்தினால் சிறுவர்களுக்கு சளி ஏற்படுகிறது. அவ்வாறு சளி இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் இரண்டே நிமிடத்தில் குணமாகும். தேவையான பொருட்கள்: இஞ்சி தண்ணீர் பிரியாணி இலை செய்முறை இஞ்சி ஒரு … Read more