சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்!
சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்! சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தைப்பேட்டையை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். அவரது மகள் பிரியங்கா (19). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. மேலும் இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி பிரியங்கா தனது கணவர்வுடன் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பிரியங்கா … Read more