துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு!
துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து … Read more